X
Follow us on
Text Size  A-- A--A

      Tamil  >>    செம்பருத்தி (Chemparuthi)
Book Title: செம்பருத்தி (Chemparuthi)
Desc:

 விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன. பரிவும் காமமும் பகையுமான இந்தக் காதல்களின் விளைவே சட்டநாதனின் ஆளுமையாகிறது. வாழ்க்கையாகிறது. குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள்.
பெண்மையின் உருக்குத்திடத்தைப் பூவாக இழைத்து, தி. ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு இது. சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங் கதைஞன் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த நாவல்.
The conflict between desire and reality is beautifully described in this much appreciated novel.

Author Name: Thi. Janakiraman
Reference Number:T 0300
ISBN:
Number of Pages: 655
Book rating: No Rating
Author rating: No Rating

Member reviews:

No Review

Author in Focus

A little about me: I always knew I wanted to work with books somehow, so I studied English at university before working in a bookshop, a literary ag Read More...

Book of the Week

THEA STILTON AND THE SPANISH DANCE MISSION

by: GERONIMO STILTON

 Join Thea Stilton and the Thea Sisters on this adventure packed with mystery and friendship!   The Thea Sisters are visiting friends at a lively festival in Spain. But the theft of a precious fan turns their trip into an investigation! They end up hot on the trail of a secret treasure . . . but they're not the only ones searching for it. Can the mouselets solve the mystery in time? It Read More...
 
Leading Online Library in Chennai © bookandborrow.com. All Rights Reserved.