Desc: என்னுயிரே நீ தானோ
வாசுதேவன், சஞ்சனா இருவரும் காதலித்து மணந்தவர்கள். திருமணமான சில மாதங்களில், சஞ்சனாவிற்கு ஒரு விபத்தில் ஞாபக மறதி ஏற்பட, கணவனை மறந்து விடுகிறாள். தற்போது சஞ்சனாவுக்கு தான் காதல் திருமணம் செய்ததையே நம்பமுடியவில்லை . இவர்களின் காதல் கதை தான் என்ன? மீண்டும் அவளுக்கு வாசுவின் மேல் காதல் தோன்றியதா? சஞ்சனாவின் மனதை ஒரு கணவனாக அவன் எப்படி வென்றான்? என்பதே கதை சுருக்கம். |