X
Follow us on
Text Size  A-- A--A


Book Title: Yaar Azhuvaar Nee Uyir Thurakkaiyil?
Desc:

நீங்கள் அதிக மகிழ்ச்சியோடும், முழுமையுடனும், மற்றும் ஆழ்ந்த காரணத்துடனும் வாழ்வதற்கான முடிவை எடுத்துள்ளீர்கள். தற்செயலுக்கு பதிலாக தேர்ந்து எடுத்தும், தவறியதின் பயனாக அல்லாமல் திட்டமிட்டு வாழ்வதெனவும் முடிவு செய்துள்ளீர்கள். இதற்காகவும் நான் உங்களை பாராட்டுகிறேன். நான் எழுதிய தனது பொக்கிஷத்தை விற்ற துறவியின் தொடர் இரண்டிற்கும்பிறகு, தாங்கள் கண்டறிந்த ஞானத்தினால், தங்கள் வாழ்க்கை பெரிதும் மாறியதை உணர்ந்த வாசகர்களிடமிருந்து கணக்கற்ற கடிதங்கள் பெற்றுள்ளேன். ஆண் மற்றும் பெண் ஆகிய இவர்களின் விமர்சனங்கள் எனக்கு ஊக்கமளித்தும், மற்றும் என்னை பாதிக்கவும் செய்தன. எனக்கு கிடைத்த பல குறிப்புகள்இதுவரை வாழும் கலை தொடர்பாக நான் கற்ற அனைத்தையும் வடிகட்டி ஒரு வாழ்க்கைப் பாடம் பற்றிய தொடராக எழுத எனக்கு உற்சாகம் அளித்தது. உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய, சிறந்த குறிப்புகள் என்று நான் உண்மையாக நம்பிய பலவற்றையும் ஒரு புத்தகமாக தொகுத்து அளிக்கும் முயற்சியில் இறங்கினேன்.

Author Name: Robin S Sharma
Reference Number:T 0206
ISBN: 978-81-7992-978-0
Number of Pages: 262
Book rating: No Rating
Author rating:

Member reviews:

No Review

Author in Focus

A little about me: I always knew I wanted to work with books somehow, so I studied English at university before working in a bookshop, a literary ag Read More...

Book of the Week

WE ARE THERE FOR EACH OTHER

by: SAGAR CHUDESARA

 "We Are There for Each Other" is an intense love story of four friends who set out on a road trip of a lifetime—a journey that changes their hearts, their friendships, and the way they see love forever. 💙 Why Readers Love This Book A heartfelt romance set against the backdrop of travel and friendship A story of fighting for love, even when the odds are against you Per Read More...
 
Leading Online Library in Chennai © bookandborrow.com. All Rights Reserved.