X
Follow us on
Text Size  A-- A--A

    Author :: Perumal Murugan


Book Title: Poonachi Allathu Oru Vellattin Kathai
Desc:

புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப் பற்றி எழுதுவோம். ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள்தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சினை தராத அப்பிராணி ஆடு. ஆட்டில் இரண்டு வகை. வெள்ளாடு, செம்மறி. சுறுசுறுப்பானது வெள்ளாடு. கதையில் ஓட்டம் இருக்க வேண்டும். அதற்கு லாயக்கு வெள்ளாடுதான். இரண்டாண்டுகளுக்குப் பின் இவ்விதமாக உருவான எனது பத்தாவது நாவல் 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.'

Author Name: Perumal Murugan
Reference Number:T 0216
ISBN: 978-9352440856
Number of Pages: ‎ 144 pages
Book rating: No Rating
Author rating: No Rating

Member reviews:

No Review

Author in Focus

A little about me: I always knew I wanted to work with books somehow, so I studied English at university before working in a bookshop, a literary ag Read More...

Book of the Week

OH MANITHA

by: VINDHAN

 ஓ, மனிதா!-ஒரு முன்னோட்டம்.   'நான் எழுதத் தொடங்குவதற்கு முதற் காரணம Read More...
 
Leading Online Library in Chennai © bookandborrow.com. All Rights Reserved.